உழைப்பாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு நாளை காலை 8 மணி அளவில்(1.5.2022) நகராட்சி அலுவலகத்தில் நமது நகரத்தை தூய்மைப்படுத்தும் பணியில் உள்ள தூய்மை காவலர்களுடன் நகராட்சித் தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களுடன் காலை உணவு அருந்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதுசமயம் பத்திரிகை நண்பர்களும்,நகரமன்ற உறுப்பினர்களும், கழக தோழர்களும் தவறாது கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்குமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இங்கணம் சியாமளா நவநீதகிருஷ்ணன், நகரமன்ற தலைவர் பொள்ளாச்சி நகராட்சி.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன்
பொள்ளாச்சி.