திருப்பூரிலிருந்து கோபிசெட்டிபாளையம் செல்லும் வழியில் குன்னத்தூர் டு கோபிசெட்டிபாளையம் ரோட்டில் ரோடு அகலப்படுத்தும் பணி நடந்து கொண்டிருக்கிறது.
நன்கு வளர்ந்த புளிய மரத்தை ( 100 வயது ) பிடிங்கி 20 அடி தள்ளி நடப்பட்டது
இனிமேல் யாரும் இடையூறு உள்ள மரங்களை வெட்டி அழிக்க வேண்டாம் இது போன்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த செயலை செய்தமைக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பாராட்டுக்களும், நன்றிகளும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ரஞ்சித் குமார்,திருச்செங்கோடு.