கோவை மாவட்டம் வெள்ளலூர் சிறப்பு நிலை பேரூராட்சி யில் இன்று பாஜகவினர் பிரதமர் மோடி அவர்களின் புகைப்படத்தை செயல் அலுவலர் அலுவலக சுவற்றில் மாட்டி வைத்திருந்த நிலையில், திமுகவினர் மோடியின் படத்தை அகற்றுமாறு கூறியதாக தெரிகிறது. படம் அகற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது அங்கே போராட்டத்தில் இறங்கிய பாஜகவினரை போத்தனூர் காவல்துறையினர் கைது செய்து போத்தனூர் அருகிலுள்ள மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நாளைய வரலாறு செய்திக்காக, –நிருபர்கள் குழு.