உயர்வைச் சந்தித்துள்ள கிரிப்டோ கரன்சி.!

உயர்வைச் சந்தித்துள்ள கிரிப்டோ கரன்சி – 30/5/2022

உலகின் முக்கிய கிரிப்டோகரன்சி கடந்த 24 மணி நேரத்தில் 4.43% உயர்ந்து 1.25 ட்ரில்லியன் டாலராக உள்ளது.

பிட்காயின்​ ரூ.24.34 லட்சமாகத் தொடங்கி 2.96% ஆக உயர்ந்துள்ளது.

எதெர் ரூ.1.51 லட்சமாகத் தொடங்கி 5.27% ஆக உயர்ந்துள்ளது.

டோஜ்காயின்​ ரூ.6.8 ஆகத் தொடங்கி 4.6% ஆக உயர்ந்துள்ளது.

பினான்ஸ் நாணயம் ரூ.25,502 ஆகத் தொடங்கி 3.7% ஆக உயர்ந்துள்ளது.

-தகவல் சுரேஷ்குமார் 9074824498.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp