ராணிப்பேட்டை மாவட்டம் உலகிலேயே முதன்முறையாக காலை 7 மணி முதல் 10 மணி வரை மூன்று மணி நேரத்தில் மாவட்டத்தில் உள்ள 2,500 சதுர கிலோமீட்டர் பகுதிகளில் 186 . 914 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி ராணிப்பேட்டை மாவட்டம் உலக சாதனை படைத்துள்ளது .
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த முயற்சியில்
1 .எலைட் வேர்ல்டு ரெக்கார்டு( ELITE WORLD RECORDS ),
2 . ஏசியன் ரெக்கார்ட் ஆப் அகடமி(ASIAN RECORDS OF ACADEMY),
3. இந்தியன் ரெக்கார்டு அகடமி (INDIAN RECORDS OF ACADEMY),
4.தமிழ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்(TAMILAN BOOK OF RECORDS) ஆகிய நான்கு சாதனைகளில் ராணிப்பேட்டை மாவட்டம் இடம் பிடித்துள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-P. இரமேஷ் வேலூர்.