கோவை மாநகர் 79 வது வார்டுக்குட்பட்ட உட்பட்ட LIC. காலனி விரிவாக்கம் , ராஜ் நகர் , சரோஜினி நகர் மற்றும் SA கார்டன் ஆகிய பகுதிகள் சந்திக்கும் இராஜவாய்க்கால் பகுதியில் சாக்கடை அடைப்பு நீண்ட நாட்களாக சரி செய்யாமல் இருந்தது.
மக்கள் கோரிக்கையை ஏற்று 79 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி. P. வசந்தாமணி பழனிச்சாமி அவர்கள் உ தெற்கு மண்டல AC அவர்களுக்கும் மற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்து JCPயைவரவழைத்து இயந்திரத்தைக் கொண்டு சரி செய்துகொடுத்தார்.
மக்களுக்கான பணி தொடரட்டும் !!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப் கோவை.