தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தில் (TNMSC) காலியாக உள்ள Accounts Officer, Assistant Account Officer ஆகியப் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
Commerce பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். Nவிண்ணப்பிக்க நாளையே (9ம் தேதி) கடைசி நாள். மேலும் விவரங்களை https://www.tnhealth.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
-நம்ம ஒற்றன்.