நாமக்கல்மாவட்டம் திருச்சி ரோட்டில் மோகனூர் செல்லும் அரசு பேருந்தில்
பள்ளி மாணவர்கள் பேருந்து தினத்தை முன்னிட்டு பேருந்தில் மேற்கூரையில் ஏறி சாகச பயணம் செய்கின்றனர்.
இதனால் பொதுமக்கள் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் மிகவும் அச்சத்தை ஏற்படுத்துவதோடு இந்த ஆபத்தான பயணத்தை தவிர்க்க வேண்டும் என்றும் விபத்து ஏற்படுவதற்கு இதுபோன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்றும் இதனை சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் நல்லொழுக்கத்தை எடுத்துக்கூறி இதுமாதிரியான செயல்களை தவிர்க்குமாறு காவல்துறை மூலம் தெளிவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ரஞ்சித்குமார் திருச்செங்கோடு.