நீங்கள் முதலில் NSDL-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தளமான https://www.onlineservices.nsdl.com/paam/MPanLogin.html- ல் செல்லுங்கள்
அடுத்து அங்கு உங்கள் பான் எண் , ஆதார் எண், உங்கள் பிறந்த தேதி விவரங்களை கொடுக்கவும்,
அடுத்துகீழ் உள்ள கேப்சானை பதிவு செய்து submit என்பதை கிளிக் செய்யவும்.
அடுத்து உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் காட்டப்படும்.
இதில் உங்கள் விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்து பின்னர் கீழே விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ok கொடுத்து கேப்ட்சாவை பதிவிட்டு ‘Get OTP’ என்பதை கிளிக் செய்யவும்,
அடுத்து நீங்கள் ஓ.டி.பி.பதிவிட்டு ஆன்லைனில் பணம் செலுத்தவும் அடுத்து உங்கள் e-PAN- ஐ நீங்கள் டவுன்லோடு செய்யலாம்.
இதுபோன்ற பயனுள்ள செய்திகளை தெரிந்துகொள்ள,⇓
-நம்ம ஒற்றன்.