-MMH
கோவை மாவட்டம் பொள்ளாச்சி PyCC கிரிக்கெட் கிளப் நடத்தும் 9ம் ஆண்டு கிரிகெட் திருவிழா இன்று இனிதே துவங்கியது நகரமன்ற உறுப்பினர் துரை பாய் தலைமையில் ராஜ்குமார், எம் எஸ் மணிகண்டன்,நினைவு கோப்பைக்கான போட்டியில் பொள்ளாச்சியைச் சேர்ந்த 24 அணிகள் பங்கேற்கின்றன.
முதல் போட்டியில் பொள்ளாச்சியை சேர்ந்த சக்தி அகாடமி அணியினரும் பொள்ளாச்சியை சேர்ந்த பி ஒய் சி சி அணியினரும் முதல் போட்டியில் களமிறங்கினார்.
தொடர்ந்து போட்டிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகின்றனவெற்றி பெறுகின்ற அணிக்கு முதல் பரிசாக ரூபாய் 25000 இரண்டாவது பரிசாக ரூபாய் 15,000 மற்றும தொடர் நாயகன் மற்றும் ஆட்டநாயகன் விருது சிறந்த வீரர்களுக்கான விருதுகள் இளம் வீரர்களுக்கான விருதுகள் வழங்க இருக்கின்றனர்.
இன்றைய நிகழ்வில் பிரதீப் மற்றும் மணிகண்டன், நந்தகுமார், நாட்டு துறை ,அந்தோணி, முத்து குமார்,ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன்
பொள்ளாச்சி.
One Response
வீரர்கள் அனைவருக்கும் துரை பாயின் அன்பு வாழ்த்துக்கள் சிறப்பாக விளையாடி ஊருக்கும் நாட்டுக்கும் நற்பெயரை பெற்றுத் தர அன்புடன் வாழ்த்துகிறோம்