கோவை மாவட்டம் போத்தனூர் 99வது வார்டு, லயன்ஸ் கிலப் மற்றும் KMCH மருத்துவமனை இனைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் 22-05-2022 போத்தனூர் St.ஜோசப் மாதா பள்ளி வலாகத்தில் நடைபெற்றது.
இந்த இலவச மருத்துவ முகாமில் பொதுமக்கள் திரலாக பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தார்கள். இந்த இலவச மருத்துவ முகாமை 99வது வார்டு கவுன்சிலர் மு.அஸ்லாம் பாஷா முன்னணியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மண்டல தலைவர் தனலட்சுமி வடக்குபகுதி பொறுப்பாளர் எஸ் ஏ காதர் வட்டபொருப்பாளர் முஹம்மது ஜின்னா, 99 வார்டு பொறுப்பாளர் முரளிதரன் ஆ பிரிவு பொறுப்பாளர் சம்சுதீன், 100வது வார்டு உறுப்பினர் கார்த்திகேயன், 96 வது வார்டு உறுப்பினர் மற்றும் சாஜஹான், பிரவீன், ஃபசல், நாகராஜ் கழக உறுப்பினர்களுடன் மருத்துவ குழு கலந்து கொண்டு முகாமினை சிறப்பித்தனர்.
-செய்யத் காதர், குறிச்சி.