தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சி ஒருங்கிணைந்த செயல்வீரர் கூட்டம் நேற்று26-5-2022 மாலை 7.00 மணி அளவில் ஜீவன்ஸ் திடலில் வைத்து மாவட்டத் தலைவர் A.சர்புதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் 86 ஆவது வார்டு கவுன்சிலர் மாநில செயற்குழு உறுப்பினருமான E.அகமது கபீர், மாநில பிரதிநிதி ஆனல் அக்பர், தலைமைக் கழகப் பேச்சாளர் Rax ரபிக் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
தமுமுக மாவட்ட செயலாளர் Ku.முஜிப் ரஹ்மான், மமக மாவட்ட செயலாளர் A. முஹமது இப்ரஹிம், மாவட்ட பொருளாளர் பேக் அப்பாஸ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-முஜீப், தொண்டாமுத்தூர் (புகைப்பட நிருபர்).