நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மல்லசமுத்திரம் பேரூராட்சியில் அருகில் அமைந்துள்ள ஊமையம்பட்டி ஏரிக்கரையில் கருவேல மரங்கள் அதிகமாக உள்ளதால் அந்த பகுதியில் இருசக்கர வாசிகளும் பள்ளிக் குழந்தைகளும் போவதற்கு சிரமமாக உள்ளதாலும்
இந்த கருவேல மரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி விடுவதாகவும் உள்ளதால் இந்த மரங்களை அகற்றிநடைபாதை போவதற்கு பாதை அமைத்துத் தருமாறுசம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ரஞ்சித் குமார் திருச்செங்கோடு.