கோவ மாநகராட்சி 77வது வார்டிற்குட்பட்ட லீலா அப்பார்ட்மென்டில் தூய்மை பணிக்கான மக்கள் இயக்க பணிகளை77வது வாரடின் மாமன்ற உறுப்பினர் முனைவர் செந்தில் ராஜலட்சுமி அவர்கள் கலந்து கொண்டு மக்கும் குப்பை மக்காத குப்பை என்றால் என்ன என்ற தரம்பிரிக்கும் விளக்கத்தை ஊழியர்களின் மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்து பொதுமக்களுக்கு மஞ்சள்பை வழங்கி நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்.
எப்பிடி தரம் பிரிக்க வேண்டும் என்பதை லோகு தெரிவித்தார். நம் வார்டை நாம்தான் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று மாமன்ற உறுப்பினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். பொதுமக்களும் மாமன்ற உறுப்பினருக்கு ஒத்துழைப்பு தருவதாக கூறி வாழ்த்துக்களையும்
கூறிசென்றார்கள்!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப், கோவை.