வேலூரில் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!!
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.53.13 லட்சம் செலவில் புதிய பேருந்து நிலையம்.
9.25 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலின் திறந்து வைத்து கொடியசைத்து பேருந்தை துவக்கி வைத்தார். அவருடன் அமைச்சர் துரைமுருகன், கதிர்ராநந்து MP கார்த்திகேயன் MLA மற்றும் A P நந்தகுமார் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-P. இரமேஷ் வேலூர்.