மஞ்சநாயக்கனூரில் 5லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைக்க எம்எல்ஏ அமுல் கந்தசாமி பூமி பூஜையை தொடங்கி வைத்தார்…!!!!
ஜல்லிப்பட்டி ஊராட்சி மஞ்சுநாயக்கனூரில் ஐந்து லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைப்பதற்காக வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் ஒன்றியக்குழு தலைவர் சாந்திகார்த்திக், ஒன்றியச் செயலாளர்கள் கார்த்திக்அப்புசாமி, ஜிகே சுந்தரம்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, ஜல்லிபட்டி ஊராட்சி தலைவர் கோகிலா செந்தில்குமார் மற்றும் பொதுமக்கள், அதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன் ஆனைமலை.