மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் எதிரே கடந்த 9ம் தேதி இந்து முன்னணி பொதுக்கூட்டம் நடைபெற்றது, இதில் பேசிய இந்து முன்னணி மாநில பேச்சாளர் பிரபாகரன் கிறிஸ்தவ மத உணர்வுகளை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக சீர்காழி காவல் உதவி ஆய்வாளர் அசோக்குமார் அளித்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிங்கப்பிரபாகரணை நேற்று கோயம்புத்தூரில் கைது செய்து சீர்காழி காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
நாளைய வரலாறு செய்திககாக
-ஹனீப் கோவை.