காவல்துறையினர் மக்களின் பாதுகாவலனாகவும் நண்பனாகவும் மக்களிடத்தில் சமீப காலமாக திகழ்ந்து வருகின்றனர். காவல்துறையினர் பலதரப்பட்ட குற்றங்களை தடுத்தாலும் நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரிக்கின்றன இதை தடுக்கும் வகையில் மக்களுக்கு புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கின்றது.
இச்செயலியை எப்படி பயன்படுத்துவது என்ற விழிப்புணர்வை
திருப்பூர் மாவட்டம் அவினாசி மற்றும் அணைப்புதூர் பகுதிகளில் காவல்துறையினர்கள் மக்களிடையே விழிப்புணர்வு பற்றி மேலும் பணம் மோசடிகள் செயலி மூலம் நடப்பதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வை மக்களிடையே எடுத்துரைத்தனர்.
காவல்துறையினர்கள் நம்முடன் நமக்கு பாதுகாப்பாக எந்நேரமும் இருக்க முடியுமா என்ற கேள்வி அனைவரிடத்திலும் இருக்கும் அதை தடுக்கும் வகையில் நாமும் காவல் துறையுடன் நமது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பண மோசடிகள் கொலை கொள்ளை இதை அனைத்தும் காவல்துறையினரை தடுக்க முடியுமானால் சற்று சந்தேகம் நாமும் அவர்களுக்கு கைகோர்க்கும் வகையில் நமது பாதுகாப்பை நாம் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே உண்மை.
-பாஷா.