கோவை மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்டது கோலார்பட்டி கிராமம் இந்த ஊர் வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது இங்கு ஜூலை 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை இன்று காலை சுமார் ஆறு முப்பது மணி அளவில் உடுமலையில் இருந்து,
பொள்ளாச்சி நோக்கி வந்த லாரி கோலார்பட்டி அருகே அருகே ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து குழியில் இறங்கி லாரி சாய்ந்து. விபத்துக்குள்ளானது.இதில் லாரி ஓட்டுனருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன் ஆனைமலை.