கோவை மாவட்டம் காவல்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது கடந்த ஆண்டை விட கோவை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலில் அதிகமாக காணப்படுகிறது இதனால் காவல்துறை அதிகாரிகள் வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கைகள் வைத்து வருகிறார்கள் அதில் ஒன்றான ஹெல்மெட் அணிவது இதை கட்டாயமாக்கி உள்ள காவல்துறை அலட்சியப்படுத்தும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.
சென்ற ஆண்டு 50 க்கு மேற்பட்டோர் இறந்ததாக கணக்கு உள்ளது இந்நிலையில் இந்த ஆண்டு ஹெல்மெட் அணியாமல் பயணித்த வாகன ஓட்டிகள் 88 பேர் பலியானதாக தகவல் வெளியாகி வருகின்றன ஹெல்மெட் அணிவோம் விழிப்புணர்வுடன் இருப்போம் விபத்தை தடுப்போம்.
நாளைய வரலாறு செய்திக்காக,
தலைமை நிருபர்
-ஈசா.