பள்ளிக் குழந்தைகள் தங்கள் பிறந்தநாளில் இனிப்பு காரம் கொடுத்து, ஆசிரியைகளிடம் வாழ்த்து பெறுவது சாதாரண சம்பவமா?

பள்ளிக் குழந்தைகள் தங்கள் பிறந்தநாளில் இனிப்பு காரம் கொடுத்து ஆசிரியர் & ஆசிரியைகளிடம் வாழ்த்து பெறுவது சாதாரண சம்பவமா?

இன்று 19.07.2022 செவ்வாய் கிழமை மாலை – வேலூர் , சத்துவாச்சாரி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் பகுதி, 2 வாஊசி நகர் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி மாணவ மாணவியர் தங்கள் கைகளில் , பாம்பே ஆனந்த பவன் இனிப்பு மற்றும் காரம் பாக்கெட்டுகளுடன் வந்தார்கள் , அவர்களை கேட்டபோது , அவர்கள் – எங்க டீச்சர் பர்த் டே எங்க எல்லோருக்கும் ஸ்வீட் காரம் குடுத்தாங்க,

என்று ரொம்ப சந்தோஷமா சொன்னார்கள் , உண்மையறிய பள்ளி அருகே சென்று விசாரித்தது , அங்கே படிக்கும் சுமார் 300 மாணவ மாணவியர்களிடமும் ஒரே மாதிரியான இனிப்பு காரம் பாக்கெட்டுகள் பார்க்க மனம் நெகிழ்ந்தது , அனைத்து மாணவ மாணவியரும் மனமாற கை கொடுத்து Happy Birthday வாழ்த்து சொன்னதும் – ஆசிரியர் தினம் கொண்டாடுவது தப்பே இல்லை, அந்தம்மா , அந்த மாணவ மாணவியர்களின் ஆசிரியையா ? இல்லை தாயா ?
இல்லை !
இல்லை !!
இரண்டுமே .

வாழ்க ஆசிரியைகள் சமுதாயம் .

நேரு நகர் , வஉசி நகர் பகுதி வாழ் மக்கள் & பெற்றோர்கள்.
-P. இரமேஷ் வேலூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp