கோவை கெம்பட்டி காலனியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பேனர் வைக்க கூடாது என்று காவல்துறையினர் தெரிவித்ததால் பாஜகவினர் கருப்பகவுண்டர்வீதி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.