ஆனைமலை, நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரியும், பரம்பிக்குளம் ஆழியாறிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் எடுத்துச் செல்ல திமுக பிறப்பித்த
அரசாணையை ரத்து செய்யக் கோரியும் கோவை மாவட்டம் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் ஜூன் 13-ஆம் தேதி புதன்கிழமை மாலை ஐந்து முப்பது மணி அளவில் பொள்ளாச்சி பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பொள்ளாச்சி பகுதியின் நிர்வாகிகள் ஆனைமலை ஒன்றியத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் என பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். நாளைய வரலாறு செய்திக்காக
-அலாவுதீன் ஆனைமலை.