கோவை மாநகராட்சி நிர்வாகமே 79வது வார்டு செல்வபுரம் பகுதியில் சூயஸ் நிறுவனத்தின் மெத்தன பணிகளால் குடிநீர் சேவை பாதிக்கப்பட்டு 18 நாட்கள் ஆகிவிட்டது.
இதுவரை மாநகராட்சி தரப்பில் இருந்து மாற்று ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. மாமன்ற உறுப்பினர் வசந்தாமனியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அந்த பகுதியில் குடிநீர் சேவை வழங்க துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .என கோரிக்கை வைத்துள்ளதாக 79 வது வார்டு மஜக செயலாளர் பீர்முஹம்மது தெரிவித்தார்!!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.