வேலூர் மாநகராட்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஏற்கெனவே, இருசக்கர வாகனம் மற்றும் ஜீப்பை அப்புறப்படுத்தாமலே சாலைப் போட்டிருந்தார்கள்.
தற்போது சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 2-வது தெருவில், பயன்பாட்டிலிருந்த அடி பம்ப்பை அகற்றாமலேயே, புதைத்து கால்வாய் கட்டியிருக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-P. இரமேஷ், வேலூர்.