கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சி தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் பணிகளில் என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில்
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சிறந்த முறையில் பங்களிப்பு செய்தவர்களை கவுரவிக்கும் விதமாக பாரட்டுசான்றிதல் மற்றும் பரிசளிப்பு விழா நகராட்சி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ் அவர்களுக்கு நகர மன்றத் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும் நகராட்சி ஆணையர் தானு மூர்த்தி ஆகியோர் பாரட்டு சான்று பரிசு வழங்கி கெளரவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.