கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு திருப்பூரில் மிகவும் ஆரவாரமாக கோலகாலமாக நேற்று செவ்வாய்க்கிழமை திருப்பூர் காங்கேயம் ரோட்டில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்கள் தலைவர்கள் தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர் நம் கலாச்சார வகையில் நடன ஊர்வலம் இடம்பெற்றிருந்தது.
Watch video:
மேலும் பல கட்சியைச் சார்ந்த மூத்த தலைவர்கள் தலைவர்கள் நிகழ்ச்சி கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான பேருந்துகள் வந்ததால் நிறுத்த இடம் இன்றி தவித்தனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் பொதுமக்கள் மற்றும் மாலை நேரத்தில் வேலை முடிந்து வீடு திரும்புவோர் என அனைவரும் சுமார் மூன்று நான்கு கிலோமீட்டர் அளவில் சுற்றி சுற்றி சென்றனர்.
இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக,
பாஷா, திருப்பூர்.