கோவை அரசு ஆஸ்பத்திரியில் விரைவில் கட்டண சிகிச்சை வார்டு பயன்பாட்டுக்கு வருகிறது.
தனியார் மருத்துவமனைக்கு இணையான குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவையை வழங்கும் வகையில், தமிழ்நாடு அரசு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சை வார்டுசெயல்படுத்தப்பட்டு வருகிறது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிலையில் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், கட்டணசிகிச்சை வார்டு அமைக்க அரசுஅனுமதி அளித்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசு மருத்துவ பணிகள் கழகம்சார்பில் ரூ.97 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே மிக விரைவில் கட்டண சிகிச்சை வார்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-அருண்குமார், கிணத்துக்கடவு.