நேற்று இந்தியா 75 சுதந்திர தினத்தில் சென்னையிலுள்ள கிண்டியில் ஒரு காப்பகத்தில்
டாக்டர் ஜெயக்குமார் (சமூக சேவகர்) அவர்கள் கொடியேற்றி
காப்பகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உணவு அளித்தார்.
இவருடைய சேவையைப் போற்றும் வகையில் அருகாமையில் உள்ள அனைத்து தரப்பிலும் பாராட்டுகளை பெற்று வருகிறார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ரஞ்சித் குமார், திருச்செங்கோடு.