நஞ்சுண்டாபுரம், ஈஸ்வரன் நகர், வெள்ளலுார், அன்பு நகர், கோணவாய்க்கால்பாளையம், ஜே.ஜே.நகர், ஸ்ரீராம் நகர், அண்ணாபுரம், இந்திரா நகர் மற்றும் அவ்வை நகர், ஒத்தக்கால்மண்டபம் பிரிவு, ராமசந்திரா நகர், அன்னை நகர், அரிசிபாளை யம் ஒரு பகுதி மற்றும் தொப்பம்பாளையம் ஆகிய பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்தடை இருக்கும் என செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், ராஜேந்திரன்.