திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள கோவை பெரிய கடை வீதி பகுதி செயலாளர் பதுருதின் அவர்களுக்கும் குறிச்சி பகுதி செயலாளர் SA காதர் MC அவர்களுக்கும் வடக்கு கரும்புக்கடை பகுதி செயலாளர் ஜெயிலா அவர்களுக்கும் சிங்காநல்லூர் சாரமேடு பகுதி செயலாளர் ஷேக் அப்துல்லா அவர்களுக்கும் உரிய பொறுப்பை வழங்கிய திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, இந்த உயரிய பொறுப்பின் மூலம் தாங்கள் வசிக்கின்ற பகுதிகளில் உள்ள ஏழை எலியோர் முதியோர்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் அனைத்து தரப்பினுடைய கோரிக்கைகளை நிறைவேற்றித் தரவேண்டுமாய் கேட்டுக்கொள்வதோடு அவர்களுடைய வாழ்வாதாரம் உயர்கின்ற வகையில் அரசுடைய பலதிட்டங்களை செயல்படுத்தித் தருமாறாக அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் இன்னும் பல பொறுப்புகள் பெற்று சிறப்பாக செயல்படுத்திட வேண்டுமாய் கோவை மாவட்ட மனித நேய ஜனநாயக கட்சி மாவட்ட பொருளாளர் TMS அப்பாஸ் அவர்கள் வாழ்த்துசெய்தியில் தெரிவித்தார்!!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.