பூப்பாறையிலிருந்து ராஜகுமாரி செல்லும் வழியில் நேற்று மதிய வேளையில் விஷ்ணு என்பவரும் அவரது நண்பர்களும் சேர்ந்து மரகிளைகளை வெட்டும் பொழுது வெட்டிய கிளை ஒன்று விஷ்ணுவிற்கு நேராக விழ விஷ்ணு தப்பி ஓடி செல்ல முயன்ற போதும் கூட வெட்டிய மரக்கிளைகள் விஷ்ணுவின் தலையிலேயே விழுந்தது. சம்பவ இடத்திலேயே அவர் உயிர் இழந்துள்ளார். இந்த சம்பவம் நண்பர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன் மூணார்.