ஒலிம்பிக் விளையாட்டாகிய குங் பூ 21 ஒன்றாவது இடுக்கி மாட்ட ஷெம்பியம் ஷிப் நேற்று அடிமாலியில் உள்ள விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இடுக்கி விளையாட்டு கவுன்சில் செக்கரட்ரி P.K.குரியன் கோஸ்,
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இடுக்கி ஒலிம்பிக் அசோசியேசன் பிரசிடெண்டு பாவணன்.S அவர்கள் முன்னிலையில் சட்டமன்ற தொகுதியில்
மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வெற்றி பெற்ற தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.ராஜா வழக்கறிஞர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.