தற்போது பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதால் பல ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. புரட்டிப்போட்ட கானழையால் அதில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 1136 ஆக உயர்ந்துள்ளது மக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
அவசர நிலை அறிவிக்க பட்டதாக தேசிய பேரிடர் மேலாண்மை கழகம் தெரிவித்துள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஜான்சன், மூணார்.