கோவை மாவட்டம் வெள்ளலூர் சிங்காநல்லூர் செல்லும் பாதையில் அமைந்துள்ள நொய்யல் ஆற்றுப்பாலத்தில் உடைந்ததால் வாகன ஓட்டிகள் அவதி கடந்த சில நாட்களாக கோவை சுற்றி மழை பெய்த வண்ணம் உள்ளன இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இன்று காலை மீண்டும் மழையின் காரணமாக வெள்ளம் அதிகமானதால் தற்காலிகமாக அமைந்த பாலம் பழுதனதால் பொது மக்கள் மாற்று பாதையில் செல்லுமாறு கேட்டுக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஈசா.