கேரளா மாநிலம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட ஓணம் திருவிழா. கேரளாவில் பல வருடங்களாகவே வெள்ளம் மற்றும் அதிகமான மழை, புயலின் தாக்கம் மற்றும் கொரானா நோய்த்தொற்று காரணமாக ஓணம் கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டது.
பல ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் சந்தோசத்துடனும் உற்சாகத்துடனும் நடனம் ஆடியும் பல வகையான உணவு வகைகள் சமைத்தும் இனிப்பு வகைகள் செய்தும் மற்றவர்ளுக்கு பகிர்ந்து ஓணம் கொண்டாடினர்.
கேரளாவில் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டன.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.