வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க நாளை 04.09.2022 (ஞாயிறு) அன்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்.
கோவை 99 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மு.அஸ்லாம் பாஷா கூறுகையில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நாளை 04.09.2022 (ஞாயிறு) நடைபெறும் சிறப்பு முகாமில் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வாக்காளர்கள் படிவம் 6B-யை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். எனவே 04.09.2022 (ஞாயிறு) அன்று வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைத்து கொள்ள இம்முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-செய்யத் காதர் குறிச்சி.