வால்பாறை தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகல் நேரங்களில் வனவிலங்குகளின்
நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அச்சம் அடைந்து வருகிறார்கள்.
மேலும் யானைகள் மற்றும் வன விலங்குகள் பகல் நேரங்களில் சாலையை கடப்பதால் வாகன ஓட்டிகளும் அச்சமடைந்து வருகிறார்கள்.
வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என வால்பாறை சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
-M.சுரேஷ்குமார்.