தமிழகத்தை சார்ந்த மானவ மாணவிகள் ஆந்திர மாநிலத்தில் உள்ள சட்ட கல்லூரியில் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று திருப்பதியில் தேர்வு எழுதிவிட்டு திரும்பும்போது புத்தூர் டோல்கேட்டில் fastag இல்லாததால் இருமடங்கு கட்டணம் கேட்ட நிலையில், வாய்தகராறு ஏற்படவே டோல்கேட்டில் பணி புரியும் குண்டர்களால் பயங்கர ஆயுதங்களுடன் தமிழக மானவ மாணவிகள் தாக்கபடுகின்ற வீடியோ காட்சிகள் மனதை பத பதைக்க வைக்கிறது.
காவலர்கள் முன்னிலையிலயே அவர்கள் தாக்கப்பட்டது வேதனை அளிக்கிறது என பொதுமக்கள் தெரிவித்தனர் மேலும் இது தொடர்பாக டோல்கேட்குண்டர்கள்
மீது நடவடிக்கை எடுப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.