தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் ஆகிய பகுதிகளில்
இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களின் செல்போன் எண்களும் அறிவித்துள்ளனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பொதுமக்கள் பயன்படுத்தி பயன் பெற வேண்டி எஸ்.பி பாலாஜி சரவணன் கேட்டுள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-வேல்முருகன், தூத்துக்குடி.