கோவை விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த ஒருவர் கோவை அவிநாசி சாலையில் அரசு பேருந்தின் பின்புற கம்பியை பிடித்து காலில் சக்கரத்தை மாட்டிக் கொண்டு சாலையில் ஸ்கேட்டிங் செய்துள்ளார்.
Please Subscribe to This Channel to get current news ↓https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ இச்சம்பவம் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தாலும் பின்னால் வரும் ஆபத்தை உணராமல்
பயணம் செய்யும் நபரின் நிலையை நினைத்து வேதனை கொண்டனர். இச்சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-M.சுரேஷ்குமார்.