கோவை குறிச்சி முதலியார் வீதி காமாட்சியம்மன் கோவில் வீதியில் வசிப்பவர் திமுக பிரமுகரான இமயநாதன்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இவர் தனது வீட்டின் அருகே இவருக்கு சொந்தமான ஆட்டோ, கார் வாகனங்களை நிறுத்துவது வழக்கம் .
நேற்று இரவு யாரோ மர்ம நபர்கள் சிலர் இவரது வாகனத்தின் (ஆட்டோ) கண்ணாடிகளை உடைத்துள்ளனர் .
இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.