கேரள மாநிலம் குமுளி இயற்கை வளம் மற்றும் இயற்கை வளங்களில் உள்ள விலங்குகளை பாதுகாப்பதன் விதமாக ஒரு வாரம் முழுவதும் வனம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு வாரமாக கேரளாவில் அறிவிக்கப்பட்டது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதை அடுத்து வனத்துறை வனவிலங்கு பாதுகாப்பு வாரம் இறைவனை விழாவில் கலந்து கொண்ட வன த்துறை அமைச்சர் A.K. சுதேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அதில் இயற்கை வளம் மற்றும் வனவிலங்குகள் அதிகமாக காணப்படும் மாநிலத்தில் கேரளமும் ஒன்று அதில் இயற்கை பாதுகாப்பதிலும் வனவிலங்குகளை பாதுகாப்பதிலும் கேரளா அரசு மிக முக்கியமான முறைமைகளை கையாண்டு வருகிறது மற்றும் வனவிலங்குகளின் மூலமாக காட்டின் அருகாமையில் வசிக்கும் மக்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர்.
அதே சமயத்தில் மக்களை பாதுகாக்கவும் அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது வனவிலங்குகளின் முக்கியத்துவத்தை குறித்தும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன என்று கூறி இந்த விழாவை நேற்று முடித்து வைத்தார்
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.