கோவை மாவட்டம் போத்தனூர் வார்டு ரீதியாக சாலைகள் அமைக்கும் பணி சிறப்பாக நடைபெற்ற வந்த நிலையில் இன்று காலை வன 99 வார்டான ஸ்ரீராம் நகரில் ஒண்ணாவது வீதியில் இருந்து அனைத்து தார் சாலைகளும் அமைக்கப்பட்டு வந்த நிலையில்.
மெயின் சாலையான நுழைவு வாயிலிருந்து தார் சாலை மிக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது அந்தப் பகுதியில் இந்த சாலை நீண்ட சாலை இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
சாலை அமைக்கும் பணியை உதவிபொறியாளர் மற்றும் உதவியாளர்களுடன் அருகில் இருந்து ஆய்வு மேற்கொள்ளும் 99 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மு. அஸ்லாம் பாஷா மற்றும் ஸ்ரீ ராம் நகர் அருள் முருகன் குடியிருப்போர் சங்கத்தின் செயலாளர் சாதிக்.
தலைமை நிருபர்,
-ஈசா.