இந்திய தேசிய காங்கிரஸ் கோவை தெற்கு மாவட்ட தலைவராக எம் எம் ஹாரூன் தேர்வு..!!
கோவை தெற்கு மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எம் முகமது ஹாரூன் அவர்கள் கூறுகையில்;-
“என்னை கோவை தெற்கு மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸின் சிறுபான்மை பிரிவு தலைவராக நியமனம் செய்த மாநில தலைவர் திரு அஸ்லாம் பாஷா அவர்களுக்கும் பரிந்துரை செய்த கோவை தெற்கு மாவட்ட தலைவர் NK பகவதி மற்றும் குறிச்சி சர்க்கிள் தலைவர் முகமது இஸ்மாயில் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தலைமை நிருபர்
-ஈசா.