தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கையில் கம்புடன் காலையில் நடை பயிற்சி மேற்கொண்ட பொழுது அவருடன் வந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் உதயநிதி நடித்த
கழகத் தலைவன் படம் எப்படி உள்ளது என்று கேட்க அதற்கு அமைச்சர் படம் சூப்பர் என்று பதிலளிக்க முதல்வர் சிரித்து கொண்டே மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் கழகத் தலைவன் படம் எப்படி உள்ளது உங்கள் பதிலுக்கு நாங்கள் காத்திருக்கிறோம் உங்கள் பதிவை பதிவு செய்யுங்கள் 9942820022 என்ற whatsapp எண்ணுக்கு.
-M.சுரேஷ்குமார்.