கோவை ரயில் நிலையத்தில் உள்ள முதலாவது நடை மேடையில் புதிய நவீன குளிர்சாதன அறை காத்திருக்கும் பயணாளிகளுக்காக அமைக்கப்பட்டு நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இதில் பயணிகள் தங்குவதற்கு ஒருமணிநேரத்திற்கு ரூ 25 என்ற கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டணத்தை செலுத்தி பயணிகள் பயன் படுத்தி கொள்ளலாம் என்று குளிர்சாதன அறையை திறந்து வைத்து பேசிய இரயில் முதன்மை வனிக பிரிவு மேலாளர் ஹரிகிருஷ்னன் தெரிவித்தார்!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.