கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜாக்காடு அடுத்து உள்ள கொன்னுத்தடி என்ற பகுதியில் தட்சனாக வேலை செய்து வருபவர் தான் இந்த ராஜப்பன் சேட்டன்.
பரம்பரை பரம்பரையாக மர வேலைகள் செய்து வருவது ஒரு குடும்பத் தொழிலாக உள்ளது. நீண்ட காலமாகவே மரவேலை செய்து வந்த இவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது அடுத்து அவரால் தொடர்ந்து வேலைக்கு செல்ல முடியவில்லை. வீட்டிலேயே முடங்கி கிடந்த இவர் பின்னர் தன்னுடைய திறமையினால் மரப் பொருட்களையும் சிரட்டை போன்ற பொருட்களை வைத்து கைவினைகளை செய்ய ஆரம்பித்தார். பல விதமான கைவினைகள் அழகு பொருட்கள் வீட்டு உபயோக பொருட்கள் போன்ற உபகரணங்களை மறுத்தால் செய்து அப்பகுதியில் உள்ள மக்களை கவர்ந்துள்ளார்.
அநேகர் வந்து அதனை நெகிழ்ச்சியுடன் கண்டு வாங்கி செல்கின்றனர் இதனால் தங்கப்பன் தேர்தலில் வாழ்விலும் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது ஒரு சிறிய மரக்கட்டையில் கூட அவரால் கைவினைப் பொருட்களை செய்ய முடிகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன் மூணார்.