கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணார் டவனில் புதிதாக மூணார் பஞ்சாயத்தின் மூலமாக சில லட்சங்கள் செலவில் டிஜிட்டல் பதாகை வைக்கப்பட்டுள்ளது.
மூணார் பஞ்சாயத்தின் மூலமாக செயல்படுத்த போகும் இந்த டிஜிட்டல் பதாகையில் தமிழ், மலையாளம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் சுற்றுலா தலங்களை பற்றியும் மூணார் பகுதிகளின் மேம்பாடுகளை பற்றியும் ஒளிபரப்பப்படும்.
உலக கால்பந்து போட்டி என்றாலே இடுக்கி மாவட்டத்திலுள்ள சிறுவர் முதல் பெரியவர் வரை ஆர்வமாக காண முற்படுவர் இதனையும் கருத்தில் கொண்டு தற்பொழுது தொடங்கப்பட்டுள்ள உலக கோப்பை கால்பந்து போட்டியானதும் ஒளிபரப்பப்படும் என மூணார் பஞ்சாயத்து தலைவர் பிரவீனா ரவிக்குமார் அவர்கள் கூறியுள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன்.
மூணார்.