கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 4 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் படகு இல்லம் தயாரானது. ஒரு சில காரணங்களால் படகு இல்லம் பயனில்லாமல் கிடந்தது. இந்நிலையில் படகு இல்லத்தை இன்று திறப்பதற்கு நேற்று வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்
வால்பாறை கோழிக் கடை கணேஷ், 15வது வார்டு மன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன், வால்பாறை நகர கழக துணைச் செயலாளர் ஆர் எஸ் சரவண பாண்டியன் ( திமுக ) ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.